உலகம்
செய்தி
போலி வயதுடன் இன்ஸ்டா பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிக்கும் மெட்டாவின் AI தொழில்நுட்பம்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் போலி வயது கணக்குகளைப் பயன்படுத்துவதையும் தடுக்க மெட்டா ஒரு புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் சோதிக்கப்பட்ட AI தொழில்நுட்பம் வெற்றிகரமாக...













