செய்தி
வானத்தை ஒளிரச்செய்யும் வால் நட்சத்திரம் : பிரித்தானியர்களுக்கு காணக்கிடைக்கும் காட்சி!
பிரித்தானியர்கள் இந்த வாரத்தில் வித்தியாசமாக ஒளிரும் வானத்தை காணலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். டிராகோனிட் விண்கல் மழையுடன் பூமி ஒரு வால்மீனின் தூசி நிறைந்த பாதையை கடந்து...