இலங்கை
செய்தி
இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு
இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது. தங்காலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மாகாண...