இலங்கை
செய்தி
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் சாலை விபத்துகளால் 590க்கும் மேற்பட்டோர் மரணம்
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 590 க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...