உலகம்
செய்தி
அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பொட்டலம்! பலர் வைத்தியசாலையில்!
அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த சில ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்...













