ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் நிரந்தரமாக குடியேற (அசேலம் கோர) 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத புலம்பெயர்தலை தடுக்கும் வகையில் உள்துறை செயலாளர்...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

ஐ.நாவின் குற்றச்சாட்டு – இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல்!

இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துல்கரேம் (Tulkarem),...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

அம்மாவின் நகையை திருடிய மகன் கைது! நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்!!

அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் பொலிஸ் நிலையத்தில்...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா வழங்கும் சலுகை!

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார். தங்கள் சொந்த நாட்டிற்கு...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – டிஐஜியை நியமிக்க தீர்மானம்!

சைபர் குற்றங்கள் தொடர்பாக  சுமார் 25 முறைப்பாடுகள் தினமும் பதிவாகுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

இந்தோனேசியாவில் மலையேற்றத்திற்காக சென்ற 170 பேர் மீட்பு!

இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துள்ள நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 170க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். குறித்த 178 பேரும் ஜாவா மாகாணத்தின் லுமாஜாங்...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட பாறை – உயிர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளமா?

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ(Jezero)  பள்ளத்தில் ஃபிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று அழைக்கப்படும் அசாதாரண பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது. நாசாவின் பெர்செவரன்ஸ் செவ்வாய் ரோவரின்...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
செய்தி

நுகேகொடை கூட்டம்; இறுதி நேரத்தில் ஐதேக எடுத்துள்ள முடிவு!

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். கூட்டு எதிரணி எனக்...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

லூவர் (Louvre) அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி!

பாரிஸில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் பெறுமதிமிக்க நகைகள் களவாடப்பட்டதை தொடர்ந்து அதன் பாதுகாப்பு பொறிமுறைகளை மாற்றியமைப்பது தொடர்பில் இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் (Laurence des...
  • BY
  • November 20, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள் மரணம்

காசா(Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள்(Palestinians) கொல்லப்பட்டதாக ஹமாஸ்(Hamas) நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் கிழக்கு ஜெய்டவுன்(Zeitoun) பகுதியில் உள்ள மத...
  • BY
  • November 19, 2025
  • 0 Comment
error: Content is protected !!