இலங்கை
செய்தி
இலங்கையில் இரு சிறுவர்களுக்கு நிபா வைரஸ் இருப்பதாக வெளியாக செய்தி போலியானவை
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வைத்தியசாலை...













