உலகம்
செய்தி
பயணிகளின் கூற்றுப்படி 2023ம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனங்கள்
2023 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று விமானப் பயணிகளின் வருடாந்திர கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட்...













