உலகம்
செய்தி
ஷேக் ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர்களால்...













