செய்தி
உக்ரைனில் பரிசோதனை செய்யப்பட்ட வான்பாதுகாப்பு ஏவுகணையை தைவானுக்கு வழங்கும் அமெரிக்கா!
அமெரிக்கா தைவானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள் உக்ரைனில் பரிசோதனை...













