ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் மறைந்த ஆ.பழனியப்பனுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்
சிங்கப்பூரில் மறைந்த நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் சமூக சேவையாளருமான ஆ. பழனியப்பனின் சேவைகளைப் போற்றி நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மே 4ஆம் தேதி 73 வயதில்...