ஐரோப்பா
செய்தி
ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடும் ரஷ்யா!
ரஷ்ய படைகள் துல்லியமான ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த...