இந்தியா
செய்தி
12 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்தியா வந்த பாக்கிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று கோவா வந்தடைந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு...