ஆசியா
செய்தி
ஜப்பானிய மக்கள் தொகையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டில் ஜப்பானியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை 800,000க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜப்பானின் மக்கள் தொகை நெருக்கடி வேகமெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....