இலங்கை
செய்தி
சிறுவர்களின் போஷாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய விசேட குழு!
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்த விவகாரம் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய...