ஆப்பிரிக்கா
செய்தி
26 நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்ற போலி கென்ய வழக்கறிஞர் கைது
கென்யா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக வாதிட்டு 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா என்ற போலி வழக்கறிஞர், கென்யா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் இந்த...













