ஐரோப்பா
செய்தி
இரண்டாவது ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரிட்டன் இளவரசி யூஜெனி
இளவரசி யூஜெனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மன்னரின் மருமகள் தனது இரண்டாவது குழந்தையான எர்னஸ்ட் ஜார்ஜ் ரோனி ப்ரூக்ஸ்பேங்குடன், கணவர் ஜாக் புரூக்ஸ்பேங்குடன்...