ஆஸ்திரேலியா
செய்தி
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரி பிரதமர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செய்யும் இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார். நீல் பாரா என்ற...