ஐரோப்பா
செய்தி
அரசு ரகசியங்களை வெளியிட்ட ஜேர்மனியர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு
ஜேர்மனியின் BND வெளிநாட்டு புலனாய்வு நிறுவனத்திடம் இருந்து அரசு ரகசியங்களை சேகரித்து ரஷ்யாவிற்கு அனுப்பியதற்காக இரண்டு ஜெர்மன் ஆண்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர்கள்...