செய்தி
ஆஸ்திரேலியாவில் இளைஞர்களுக்கு கடுமையாகும் சட்டம்
ஆஸ்திரேலியாவில் – குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் இளைஞர்களின் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில் இளைஞர்களுக்கான ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்க மாநில அரசு...













