செய்தி
யாழில் ஒருதலை காதலால் விபரீதம் – காதலன் செய்த அதிர்ச்சி செயல்
யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில்...