செய்தி
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு
சிங்கப்பூரில் உள்ள கடை ஒன்றுக்கு வெளியே ஒட்டப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வழக்கத்திற்கு மாறான நிபந்தனைகள் இருந்தது பேசும் பொருளாக மாறியுள்ளது....













