உலகம்
செய்தி
சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் அஜர்பைஜான் தாக்குதல்: 25 பேர் பலி
சர்ச்சைக்குரிய கராபாக் பகுதியில் அஜர்பைஜான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஆர்மேனிய மனித உரிமைகள் அதிகாரி இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். இறந்தவர்களில் இருவர் பொதுமக்கள்....