ஐரோப்பா
செய்தி
பெரும்பாலான பிரித்தானிய மக்கள் மன்னரின் முடிசூட்டு விழாவை கண்டுகொள்ளவில்லை
இங்கிலாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மன்னரின் முடிசூட்டு விழாவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மே 6 அன்று நடைபெறவுள்ள விழாவில்...