ஐரோப்பா
செய்தி
வடக்கு ஐரிஷ் பொலிஸாரின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
வடக்கு அயர்லாந்து, லண்டன்டெரியில் புனித வெள்ளி சமாதான உடன்படிக்கையை எதிர்த்து நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான முகமூடி அணிந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற பொருள்களால் பொலிஸ்...