ஐரோப்பா
செய்தி
கட்டாய இராணுவ சேவைக்கான அதிகபட்ச வயதை உயர்த்த ரஷ்யா தீர்மானம்
கட்டாய இராணுவ சேவைக்கான அதிகபட்ச வயது வரம்பை 30 ஆக உயர்த்துவதற்கான சட்டத்தை ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர். மாஸ்கோ மற்றொரு அணிதிரட்டலை நாடாமல் உக்ரைனில் முன்...