இலங்கை
செய்தி
தலைமன்னார் இறங்கு துறைமுகத்தை புதுப்பிக்க நடவடிக்கை
தலைமன்னார் இறங்கு துறைமுகத்தை புதுப்பிக்க துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. புனரமைப்புக்கு 1800 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு...