ஐரோப்பா
செய்தி
24 ஆண்டுகளின் பின்னர் புட்டின் எடுத்த வரலாற்று தீர்மானம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளின் பின்னர் வடகொரியா செல்லத் திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது. புட்டினின் பயணத்துக்கா⅘ன முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாக கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொ தெரிவித்துள்ளார்....













