ஆசியா
செய்தி
சீனாவில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் – இருவர் பலி
சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அந்த கப்பல் குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது....













