செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க செனட்டர் டியான் ஃபைன்ஸ்டீன் 90 வயதில் காலமானார்
அமெரிக்க செனட்டில் நீண்ட காலம் பணியாற்றிய பெண்மணியான டியான் ஃபைன்ஸ்டீன் 90 வயதில் காலமானார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை....