இலங்கை
செய்தி
வெசாக் அன்று கடலுக்குச் சென்ற குட்டி ஆமைகள்
பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் முயற்சியின் கீழ் சுமார் 150 ஆமை குட்டிகள் வெசாக் அன்று இரவு பாணந்துறை கடற்கரையில் கடலில் விடப்பட்டன. இதற்காக பாணந்துறை சிரேஷ்ட...