இந்தியா
செய்தி
மும்பையில் நீராடும்போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் மரணம்
மும்பையின் செம்பூர் பகுதியில் கிணற்றில் நீராடும்போது மின்சாரம் தாக்கியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். செம்பூரில் உள்ள மஹுல் கிராமத்தில் இந்த சம்பவம்...













