ஆசியா
செய்தி
52 லட்சத்திற்கு மொபைல் கேம்களை வாங்கி குடும்ப சேமிப்பை அழித்த சீன சிறுமி
சீனாவில் 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் கேமிங்கில் 449,500 யுவான் (ரூ. 52,19,809) செலவழித்து நான்கு மாதங்களில் தனது குடும்பத்தின் சேமிப்பை அழித்துள்ளார். மத்திய சீனாவில்...