உலகம்
செய்தி
ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் – உன்னிப்பாக கண்காணிக்கும் அமெரிக்கா
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவின் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு...