இலங்கை
செய்தி
கூட்டுறவு காப்புறுதி தலைவரை சுட்டுக்கொன்ற நான்கு சந்தேக நபர்கள் கைது
மீகொட வல்பிட்ட பிரதேசத்தில் கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளையின் தலைவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....