இலங்கை
செய்தி
சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில்...













