உலகம்
செய்தி
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் ஊடாக உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி.
ரஷ்யாவின் முழு அளவிலான போருக்குப் பின்னர், சுமார் நான்கு ஆண்டுகளாக உக்ரைன் தனது இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் நடத்தி செல்வதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்,...













