ஐரோப்பா
செய்தி
ஜெர்மன் பிரதமரை முத்தமிட முயன்றதற்கு மன்னிப்பு கோரிய குரோஷியா அமைச்சர்
ஐரோப்பிய யூனியன் (EU) கூட்டத்தின் போது ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் முத்தமிட்டு வாழ்த்தியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட குரோஷிய வெளியுறவு மந்திரி கோர்டன் கிர்லிக் ராட்மேன்...