இலங்கை
செய்தி
இலங்கை- வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறும் எண்ணம் இல்லை : பிரதமர்
வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நில உரிமையை வைத்திருப்பவர்களிடம் விரைவாக ஒப்படைப்பதே...