இலங்கை
செய்தி
இலங்கை கொண்டுவரப்பட்டது அனுலா ரத்நாயக்கவின் சடலம்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது சடலம் விமான சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....