உலகம்
செய்தி
காஸாவில் மேலும் 81 பேர் பலி; இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்குமாறு...
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 81 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 35,984 ஆக உயர்ந்துள்ளது....