ஐரோப்பா
செய்தி
லண்டன் பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
மத்திய லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆல்ட்விச்சில் பல பாதசாரிகள் மீது வாகனம் மோதியதாக அதிகாரிகள்...