இலங்கை
செய்தி
இன்று முதல் பாடசாலை பயிற்சி புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% தள்ளுபடியுடன் இன்று முதல் வழங்குவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். அந்தந்த பாடசாலை...