ஆஸ்திரேலியா
செய்தி
அவுஸ்திரேலியாவில் மெக்டொனால்ட்ஸ் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவுஸ்திரேலியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் காலை உணவு நேரத்தை 90 நிமிடங்களுக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...













