பொழுதுபோக்கு

இலங்கையில் LEO படைத்த சாதனையை தவிடுபொடியாக்கியது GOAT

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படத்தை சுமார் 380 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் உலக அளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.

அதேபோல், இலங்கையில் திரையிடப்பட்டுள்ள கோட் திரைப்படம் முதல் நாள் வசூலில் 6.06 கோடி ரூபாவை (இலங்கை ரூபாய்) வசூலித்துள்ளது.

மேலும், லியோ திரைப்படம் இலங்கையில் முதல் நாள் வசூலில் 4.71 கோடி ரூபாவினை மாத்திரமே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content