அர்ச்சனாவுக்கு மட்டும் பரிசு தொகையுடன் வீடு, கார்.. முத்துக்குமரனுக்கு இல்லையா?
பிக் பாஸ் 8ன் வெற்றியாளராக முத்துக்குமரன் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாப் 2வில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருந்த நிலையில், முத்துக்குமரன் வெற்றியாளரானார்.
முத்துக்குமரனின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
கடந்த சீசன் வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு பரிசு தொகையுடன் சேர்த்து, கார் மற்றும் வீடு என்பன கிடைத்திருந்தன.
அர்ச்சனாவுக்கு மட்டும் இத்தனை பரிசு கொடுத்துள்ள நிலையில், சீசன் 8ன் வெற்றியாளர் முத்துக்குமரனுக்கு, ஏன் பரிசு தொகை மட்டுமே வழங்கப்பட்டது. வேறு பரிசு எதுவும் வழங்கவில்லை என்றும், பரிசு தொகையிலும் ரூ. 9.5 லட்சம் குறைக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
(Visited 2 times, 2 visits today)