பொழுதுபோக்கு

5 வருடத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிராக் ஹீரோயின்… ஒரே பேய் படமா தேடுறாங்களே…

பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் கலக்கிய பூமிகா சாவ்லா இப்பொழுது பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

பிரதர், ஸ்கூல், என தமிழ் படங்களிலும். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனைகள் செய்தவர் இன்று எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் பெயரை காப்பாற்றுகிறார்.

இவர் முன்பு திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுவதும், சிரிப்பதுமாய் வித்தியாசமாக நடந்து கொள்வார்ராம் . வெளியூருக்கு சூட்டிங் சென்றாலும் திடீரென எஸ்கேப் ஆகி விடுவாராம். எங்கே சென்றுள்ளார் என்பது யாருக்கும் தெரியாதாம்.இவரால் பல நாள் சூட்டிங்பல கேன்சல் ஆகி இருக்கிறது.

தற்போது, ஸ்கூல் என்ற தமிழ் ஹாரர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை எடுத்த இயக்குனர் வித்யாதரன் இந்த படத்தை இயக்குகிறார்.

4 வயது மகனுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பூமிகா பையனுக்கு உடம்பு சரியில்லாத போது கூட ஷூட்டிங்கிற்க்கு எந்த இடையூறும் தருவதில்லையாம்.

பூமிகா தமிழில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் படத்தில் நடித்தார். இவருக்கு தோனி படத்திற்கு பின் எந்த படமும் போடவில்லை ஏற்கனவே இவர் “யு டர்ன்” என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். இப்பொழுதும் பேய் படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக நாட்டம் காட்டுகிறார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content