பொழுதுபோக்கு

நடிகர் நெப்போலியன் மகனுக்கு குவியும் வாழ்த்து! அப்படி என்ன செய்தார்

தமிழ் சினிமாவின் மிகசிறந்த நடிகர் நெப்போலியன். தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

முன்னணி வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் உயர்ந்தவர் நெப்போலியன்.

தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நெப்போலியனது இளைய மகன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

அப்போது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெப்போலியன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content