ஜெர்மனியில் குழந்தைகளுக்கு அடிப்படை கொடுப்பனவு – திட்டத்திற்கு அமைச்சர் எதிர்ப்பு
ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அடிப்படை கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு குழந்தைகளின் வறுமையை நீக்குவதற்கு தற்போதைய சமூக நல அமைச்சர் குழந்தைகளுக்கான அடிப்படை பண உதவியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
எனினும் தற்போதையதைய நிதி அமைச்சர் இந்த கூடுதலான குழந்தைகளுக்கான பண உதவிக்கு தான் முதலீடு செய்ய மாட்டேன் என்ற கருத்தை தெரிவித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிர்வரும் வருடம் 13 யூரோ வழங்க வேண்டும் என்ற ஜெர்மன் அரசாங்கத்தினுடைய ஆய்வில் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பிரதியீடாக 20 யூரோக்கயை சுசுலா என்று சொல்லப்படும் மேலதிக பணத்தை வழங்கினால் மட்டும் போதும் என்ற நிலையில் ஜெர்மனியின் நிதி அமைச்சர் லின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக உதவி பணத்திற்கு வழங்குகின்ற நிதியத்தை குறைக்கவுள்ளதாகவும் பல தடவைகள் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.