ஐரோப்பா
ஐரோப்பாவே ரஷ்யாவின் அடுத்த இலக்கு – நேட்டோ பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
சகிப்பு தன்மையுடன் போருக்கு தயாராகுமாறும், ரஷ்யாவைத் தடுக்க பாதுகாப்புச் செலவினங்களை விரைவாக அதிகரிக்குமாறும் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) இன்று அறிவுறுத்தியுள்ளார். ஐரோப்பா ரஷ்யாவின்...













